Our Services
Garudaa Parcel Service
Seamless Customs Solutions for Smooth Cross-Border Shipping
Ship Cargo Solutions
Affordable and Reliable Bulk Shipping Across the Globe
Air Cargo Services
Fast and Secure Delivery for Urgent International Shipments
Secure Cargo Storage
Safe, Climate-Controlled Storage for Long- and Short-Term Needs
Land Transportation
Timely and Dependable Delivery for Local and Regional Needs
எங்கள் சேவைகள்
- சென்னையில் உள்ள முன்னணி கூரியர் மற்றும் விமான & கடல் கார்கோ சர்வீஸான Garudaa Parcel சர்வீஸ்க்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்.
- நாங்கள் 190+ நாடுகளுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவையை சிறந்த முறையில் செய்துதருகிறோம்.
- சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
- விரைவான சரக்கு சேவைகள், கடல் மூலமான பெரிய சரக்கு சேவைகள், நம்பகமான தரை போக்குவரத்து, மற்றும் பாதுகாப்பான சரக்கு கையாளுதல் என உங்கள் லாஜிஸ்டிக்ஸ் தேவைகளை எளிமையாக்க நாங்கள் செயல்படுகிறோம்.